எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் எம்ஜியார்.

எம்ஜிஆர் ஆசையாக வளர்த்த நாய் ஒரு முக்கிய திரைப்படத்தில் நடித்துள்ளது தெரியுமா?



 எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் எம்ஜியார்.


அங்கேயே பொமரேனியன் ஆண், பெண் நாய்களையும் வளர்த்தார்.

ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது.

அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார்.

அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்:

’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை.

இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை”

என்று கண் கலங்கிச் சொன்னார் செம்மல்.

ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து

“மிஸ்டர் எம்.ஜி.ஆர்.

நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை.

மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும்.

ஸ்மோகிங் இல்லை.

காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை.

என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா?

அது அறவே கிடையாது.நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார்.

அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.

எம்.ஜி.ஆரின் சுபாவம் மற்றும் அவருடைய பண்பட்ட குணநலன்கள் அவரை ஒரு சிறந்த மனிதராக நம் மனதைக் கவர்கிறது........


Popular posts from this blog

"நான் கேட்பது யாசகம் இல்லை.. உரிமை”... பருத்திவீரன் விவகாரம் சம்மந்தமாக இயக்குனர் அமீர் அறிக்கை

ரகு தாத்தா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா'' திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதேபோல், இப்படத்தின் 2-ம் பாடலான 'ஏக் காவ் மே' என்ற பாடல் நேற்று வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது

“நான் சொன்னத அவரு கேக்கல... இல்லன்னா வேற மாதிரி வந்துருப்பாரு” - நடிகர் சரவணன் குறித்து இயக்குனர் அமீர்!