நுரையீரலில் கரப்பான்பூச்சி,நடந்தது என்ன?
நுரையீரலில் கரப்பான்பூச்சி,நடந்தது என்ன?
ஒரு நாட்டில் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...
X-Ray எடுத்து பார்த்ததில் மருத்துவமனை வளாகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது"
உருவத்தில் பெரிய கரப்பான் பூச்சி அவர் உடலில் வளர்ந்து வருவதை பார்த்து அதிர்ந்தனர்..
அறுவை சிகிச்சை செய்ய அந்த நாட்டில் நவீன வசதி இன்மையால் நோயாளியை வெளி நாட்டிற்கு அனுப்பி அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
பின்னர் நோயாளியின் தகவல்கள் அனைத்தும் அந்த வெளி நாட்டு மருத்துவ பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் x-Ray யை பார்த்த அந்நாட்டு மருத்துவ குழு,
"கரப்பான்பூச்சி நோயாளியின் நெஞ்சில் அல்ல. உங்கள் நாட்டு X-Ray மெஷினில் தான் உள்ளது எனவே அதை சரி
செய்யவும்"
